என் பார்வையில் தினம் படவேண்டும்

என் பார்வையில்
நீ !
படாத நாட்களில்
நான்
படாத பாடுபடுகிறேன் !

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (29-Mar-17, 1:37 pm)
பார்வை : 196

மேலே