பிரம்மாஸ்திரம்

பல போர்களில் வென்று வெற்றி வாகை சூடிய என்னை வீழ்த்த பிரம்மன் படைத்த பிரம்மாஸ்திரம் தானோ அவளது கண்கள்...

எழுதியவர் : பொன்ராஜ் மனு (29-Mar-17, 11:13 pm)
சேர்த்தது : பொன்ராஜ் மனு
Tanglish : pirammaasthiram
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே