சாகும்படி

பயிரைப் பிடுங்கிவிடுகிறோம்,
களைகளை வளரவிட்டு-
அரசியல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Mar-17, 7:13 am)
பார்வை : 210

மேலே