ஆடம்பரம் அத்தியவசியம்

நீர்தேக்கிகள் குறைந்து
கொண்டே வருகின்றன
குளிர்பானங்கள் அதகரித்து
செல்கின்றன
ஆடம்பரத்திற்கு
பாரபட்சம் பாக்காமல் தண்ணீர்
அத்தியவசிய தேவைக்கு
பாரபட்சம் பாக்காமல் தேடுகிறோம்

எழுதியவர் : சக்திவேல் (30-Mar-17, 5:19 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 70

மேலே