அன்பேஅழகே

என்னுலகம் நீதானென்று
உன்னையே சுழன்று வந்தேன்...

எனதன்பை நீயேன்
அறியாமல் இருக்கிறாய்...
இன்றுவரையில்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (30-Mar-17, 9:52 pm)
பார்வை : 452

மேலே