மழையே

மழையே!

உன்னை காணவில்லை என
என் கண்கள் துடிக்கிறது.

உன்னை
கண்ட பரவசத்தில் என் கால்கள் துள்ளி குதிக்கிறது.

அன்றிரவே-என்
உடல் வெப்பத்தில் கொதிக்கிறது.

உன்னால் ( மழையே)

படைப்பு ✍🏻
கவிக்குயவன்
செங்கை

எழுதியவர் : கவிக்குயவன்,செங்கை (31-Mar-17, 12:18 am)
சேர்த்தது : கவிக்குயவன்
Tanglish : mazhaiyae
பார்வை : 139

மேலே