நங்கை நாடும் நற்பேறு

சுமைதாங்கி சொந்த சுகமிழந்து கண்ணின்
இமைபோல காத்திடும் இன்பன் – அமைகின்ற
நங்கையாள் வாழ்வினில் நாடிடும் நற்பேறு
சிங்காரன் செந்தூர சீர் .
*மெய்யன் நடராஜ்
சுமைதாங்கி சொந்த சுகமிழந்து கண்ணின்
இமைபோல காத்திடும் இன்பன் – அமைகின்ற
நங்கையாள் வாழ்வினில் நாடிடும் நற்பேறு
சிங்காரன் செந்தூர சீர் .
*மெய்யன் நடராஜ்