கால கடிகாரம்
![](https://eluthu.com/images/loading.gif)
கடந்த பொழுதுகளைக் கணக்கிடாதே, ஒரு நாளும் கடிகாரம் பின்நோக்கிச் சுழலாது.....
அடுத்து வேண்டிய நாட்களுக்காய் காத்திராதே,
ஒரு நாளும் கடிகாரம் எதிர்காலம் காட்டாது.
இந்த நொடி என்ன செய்கிறோம் என்பதே உண்மை ஏனெனில் அடுத்த நொடி என்னவென்று கடிகாரம் உரைக்காது..
நிதர்சனம் உரைக்கும் கடிகாரம் நேரம் இதுவெனக் காட்டுமே தவிர
உன் வாழ்க்கை இதுவெனக் காட்டாது....