வேண்டுகோள்
வேண்டுகோள்!
நான், உன்னிடம், மரியாதையை கேட்கவில்லை!
அது, என்னிடம், நிறையவே இருக்கிறது, உனக்கும் சேர்த்து!
என்னிடம், இல்லாதது, என் இதயம்!
அது, உன்னிடம், ஒழிந்து கொண்டு, கண்ணாமூச்சி விளையாடுகிறது!
ஒழிந்திருக்கும் இடத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டேன்!
பிடித்து புத்தி சொல்லி, திருப்பி அனுப்பு!