கொஞ்சம் சிரி
கொஞ்சம் சிரி!
கொஞ்சம் சிரியேன்!
உதட்டைச் சுருக்கி, நாக்கை மேலே சொருகி,
சொன்னாயே, கொன்னுறுவேன் என்று,
அதில், நேற்று செத்துவிட்டேன்!
அதே உதட்டை விரித்து, கொஞ்சம் சிரியேன்!
ஈ, ஈ, என்று,
இன்று, நான் எழுந்த்திருப்பதற்கு!
கொஞ்சம் சிரி!
கொஞ்சம் சிரியேன்!
உதட்டைச் சுருக்கி, நாக்கை மேலே சொருகி,
சொன்னாயே, கொன்னுறுவேன் என்று,
அதில், நேற்று செத்துவிட்டேன்!
அதே உதட்டை விரித்து, கொஞ்சம் சிரியேன்!
ஈ, ஈ, என்று,
இன்று, நான் எழுந்த்திருப்பதற்கு!