நான்-அவள்

"தோள் சாய்கிறேன்" என்றாள்,
"சரி" என்றேன்,
சரிந்தது அவள் துயரம்,
சரியானது என் நெஞ்சம்.

எழுதியவர் : இரா.வெங்கடேஷ். (1-Apr-17, 5:11 pm)
பார்வை : 145

மேலே