தமிழ்

பேசுவதற்குத் துணை
யாரும் இல்லையெனில்
தமிழோடு பேசு
தனிமையும் அர்த்தப்படும்.

எழுதியவர் : கனகசபாபதி செல்வநேசன் (2-Apr-17, 4:50 am)
Tanglish : thamizh
பார்வை : 106

மேலே