அவள் நடந்தாள் கிமோனாவில்

அவள் நடந்தாள் கிமோனோவில்
நான் எழுதினேன் வெண்பா
கைதட்டிப் பாராட்டியது ஹைக்கூ !

--கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Apr-17, 10:42 am)
பார்வை : 90

மேலே