தண்டவாளம்

" பிரிந்தே சென்று
பல மனங்களை
இணைக்கிறது
தண்டவாளம் "

எழுதியவர் : ராஜசேகர் (2-Apr-17, 11:58 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : thandavaalam
பார்வை : 356

மேலே