விவசாயியின் வேதனை

கட்டடமா விளஞ்சிருக்கு பூமி
கட்டுக்கம்பியா நட்டுவச்சு-இனி
காத்தடிச்சா பார்க்கப்பாேறாேம் சென்ட்ரிங்(ல்) கதிராட்டம்!
நெல்லு பட்டுச் சிரிச்ச மண்ணு இப்ப
குத்துப்பட்டே சிதஞ்சிறுச்சு.
யாரு கண்ணுபட்டுப்போச்சோ,,,
எங்க வெவசாயங்கெட்டுப்போச்சே..

எழுதியவர் : ராம.முருகராஜ் (3-Apr-17, 4:34 pm)
சேர்த்தது : ராமமுருகராஜ்
பார்வை : 149

மேலே