தா தாயே யே என் தமிழ்த் தாயே - - - - - சக்கரைவாசன்
தாயே என் தமிழ்த்தாயே
****************************************************
பாக்களை புனைந்திடவே ஆக்கமாய் நீயிருக்க - சொற்
பூக்களைத் தொடுத்து உனக்கு நான் அணிவிப்பேன்
யாக்கை அழிந்து அது காக்கைக்கு ஆகுமுன் -- இவன்
வாக்கினில் வந்துறுவாய் தாயே என் தமிழ்த் தாயே !!