நீ

நிமிடங்கள் எல்லாம்
உன் ஓரப் பார்வையின்
அர்த்தம் படித்தே நகர்கின்றன....
என் இதழ்கள் என்றும் நீ தூவிவிட்ட புன்னகையின் மொழியை உச்சரிக்கின்றன...
என்னோடும் என் பருவத்தோடும் உனக்கு என்னடி விளையாட்டு






எழுதியவர் : (14-Jul-11, 9:51 pm)
சேர்த்தது : nithyanithu
Tanglish : nee
பார்வை : 304

மேலே