பொட்டு

மொட்டொன்று மலர்கிறது தோட்டத்தில்
பொட்டொன்று துலங்குகிறது அவள்நெற்றியில்
வட்டநிலா ஏங்குகிறது வானில்
பொட்டும்பூவும் வைக்கஒருவன் இல்லையேஎன்று !

கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-17, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 720

மேலே