குழப்பம்
உந்தன் பார்வையில்
ஓராயிரம் அர்த்தங்கள்,
குழம்பித்தான்போகிறேன்
எதை எடுக்கவென்று,
உந்தன் பேச்சில்
உருகித்தான் போகிறேன்.
எதை காப்பாற்றுவது
தொடரும் உன் பேச்சையா?
உருகும் என் உயிரையா?
உந்தன் பார்வையில்
ஓராயிரம் அர்த்தங்கள்,
குழம்பித்தான்போகிறேன்
எதை எடுக்கவென்று,
உந்தன் பேச்சில்
உருகித்தான் போகிறேன்.
எதை காப்பாற்றுவது
தொடரும் உன் பேச்சையா?
உருகும் என் உயிரையா?