காதல் ஈகோ
உங்கள் நண்பன் பிரகாஷின்
142ம் படைப்பு.......
காதலிக்கும் முன்
மோதல் வந்தால்
தவறில்லை........!
காதலித்த பின்
மோதல் வந்தால்
அது காதலே இல்லை.....!
மோதலில்
காதல் வரலாம்
அது தவறில்லை.......!
காதலில்
மோதல் வந்தால்
அது காதலே இல்லை.....!
இது புரிந்தால்
இந்த கவிதை
தேவையே இல்லை......!
Timepass Writer....
#Prakash