திரைப்படம்
திரைப்படம்
உறங்கிக் கிடக்கும்
உணர்ச்சிகளை
உசுப்பிவிடும்
உருப்படாத
கொள்ளைக்காரன்!. . . . . . . . .
காலத்தை
கொள்ளையிட்டு
பணத்தையும்
பறித்துக் கொண்டு
பகற்கனவு
காணவைத்து
பைத்தியமாய்
அலையவிடும்
மோகினி!............