தேன் சிந்தியது மலர்கள்

பனிமுத்துக்கள் சிதறிக்கிடந்தன
மலர்களில்
மறைந்து போயின அவைகள்
காலைக் கதிரொளியில்
சொல்முத்துக்களைத் தூவினேன்
கவிதையில்
தேன் சிந்தியது மலர்கள்
மகிழ்ச்சியில் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-17, 9:55 pm)
பார்வை : 241

மேலே