கோபம்

கோபம்!
கோபம் இருந்தால், கோடியும் பறக்கும், தெருக்கோடிக்கு!
கோபம் துறந்ததால், கோடியும் வீற்றிருக்கும், நடுவீட்டில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 3:05 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 67

மேலே