தமிழகம்

தமிழகம்!
நேற்றுவரை,
வந்தாரை வாழவைத்த தமிழகம்!
இன்று...
தான் வாழ வழி கேட்டு, வலியுடன் போராட்டமாய், டெல்லியில்!
வழி கிடைக்குமா? வலி தீர!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 1:24 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 70

மேலே