என் நண்பன்
வாழ்க்கை என்னும் தனிகாட்டில்
உறவுகளை வெறுத்து
தனி மரமாக நான் நின்றபோது
என்னை வெளிகாட்ட
வேராக தன்னை மறைத்துக் கொண்ட
வேற்று உறவு
என் நண்பன்...!
வாழ்க்கை என்னும் தனிகாட்டில்
உறவுகளை வெறுத்து
தனி மரமாக நான் நின்றபோது
என்னை வெளிகாட்ட
வேராக தன்னை மறைத்துக் கொண்ட
வேற்று உறவு
என் நண்பன்...!