தித்திக்குதே தமிழ்முத்தே

முத்துக்கோர்த் திட்டசி ரிப்பில்முல் லையழகு
சித்திரை வெண்நிலாக்கு தேனுதடு முத்தழகை
வைத்தால் வரிகளெல்லாம் தேனாய் அமுதமாய்த்
தித்திக் குதேதமிழ்முத் தே

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-17, 10:12 am)
பார்வை : 108

மேலே