அழகே எங்கு சென்றாய்

அழகே எங்கு சென்றாய்

மழை பெய்தது
உடல் நனைந்தது
மனம் மட்டும்
வெப்பத்தில்
கொதித்தது
அவள் தரிசனமழை
பெய்யாததால்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (8-Apr-17, 11:13 am)
Tanglish : azhage engu senraai
பார்வை : 111

மேலே