போட்டியும், பொறாமையும்

போட்டியும், பொறாமையும்!
போட்டியும், பொறாமையும், வீட்டில் கால் வைத்தது!
பிரிந்தனர், உடன் பிறந்தவர்களே, ஒன்று சேராத அளவில்!
நாட்டில் கால் வைத்தது!
பிரிந்தது, ஒரு தேசத்தவரே, ஒன்றுக்கொன்று எதிரி நாடாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (8-Apr-17, 6:25 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 65

மேலே