நினைவுகள்
1) உரிமை சொல்ல உறவுகள் இருந்தாலும் ...
உள்ளத்தை புரிந்து கொள்ள ஒரு உயிர் போதும்...
2) எதிர்பார்ப்பில்லாமல்
வாழ
கற்றுக்கொள்கின்றேன்! ...
ஏமாற்றங்களை
சந்தித்தபின்!....
3) " மரணம் " கூட எனக்கு மறந்து போகலாம்
மனதிற்கு பிடித்த " நீ " அருகில் இருந்தால் .... !!!
4) பிறர் முதுகுக்கு பின்னால்
நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம்
"தட்டிக் கொடுப்பது மட்டும் தான்..."
5) பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும்
என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ...
??? ... கனவாக அல்ல ... ???
<<<... கண்ணீராக ... >>>