சிதைந்து போன உணர்வு

உயிர்
கொடுத்தவள் தாய்
வாழ
வைத்தவன் தந்தை
அன்பு
காட்டியவள் தோழி
கனவு
விதைத்தவன் ஆசான்
இருந்தும்
நான் காம பசிக்கு
பலியானவள்
எனக்கு உயிர்
இல்லை.

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (9-Apr-17, 7:56 pm)
சேர்த்தது : கவி ரசிகை
பார்வை : 89

மேலே