சரிண்ணா ---- சரிண்ணா

யாருகிட்ட பாட்டிம்மா பேசிடீட்டு இருக்கறீங்க? பத்து வருசத்து முன்னாடி இறந்த உங்க அண்ணன் உயிரோடு இருக்க மாதிரியும், உங்க எதிரிலே உட்கார்ந்து பேசிடீட்டு இருக்கற மாதிரியும் சரிண்ணா, சரிண்ணா -ன்னு சொல்லிட்டு இருக்கறீங்க?
😊😊😊😊😊
வாடி பொன்னி. எங்க அண்ணன் கொள்ளுப் பேத்தி பேரு என்ன?
😊😊😊😊😊
அவ பேரு சரினா.
😊😊😊😊😊😊😊😊
நா அவளத்தாண்டி பத்து நிமிசமா கூப்புட்டு எனக்கே சலிச்சுப் போச்சு.

எழுதியவர் : மலர் (10-Apr-17, 1:01 am)
பார்வை : 334

மேலே