யாரிவள்
யாரிவள்?
அன்னவாகனத்தில் உலா வரும், மதுரை மீனாட்சியோ,
ஸ்கூட்டரில் வலம் வரும் இவள்!
நீரைக்கண்ட பயிர்போல் ஆன உள்ளம்,
மழையைக் கண்ட மயில் போல் ஆடுதே!
யாரிவள்?
அன்னவாகனத்தில் உலா வரும், மதுரை மீனாட்சியோ,
ஸ்கூட்டரில் வலம் வரும் இவள்!
நீரைக்கண்ட பயிர்போல் ஆன உள்ளம்,
மழையைக் கண்ட மயில் போல் ஆடுதே!