விளையாட்டு

காற்றில்
உதிர்ந்த பூக்கள்
உருண்டோடி விளையாடுகின்றன
மண்ணோடு சேர்ந்து....

எழுதியவர் : சக்திவேல் (11-Apr-17, 7:58 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : vilaiyaattu
பார்வை : 136

மேலே