கூடும்

தேயாத நிலா

தகிக்காத சூரியன்

அலையில்லா கடல்

சாத்தியமென்றால்

காயப்படுத்தாத
காதலும்

சாத்தியமன்றோ?
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (11-Apr-17, 10:58 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 75

மேலே