அழகி

கொளுத்தும் வெயிலில்
சாலை நடுவில் வியர்காமல்
சிரத்தபடி நிற்கிறாள் விளம்பரப்பதாதையில்
மாடல் அழகி ...

எழுதியவர் : ரேவதி மணி (12-Apr-17, 3:52 pm)
சேர்த்தது : ரேவதி மணி
Tanglish : azhagi
பார்வை : 544
மேலே