என்னவள்

என்னவள்!
என்னவள் விழி ஜாடையில்,
விழுந்த என் இதயம்,
எழுந்தது, ஊமையாக!
தொடர்கதையாக, அதுவே,இன்றும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (12-Apr-17, 5:33 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 97

மேலே