மடல்

செய்தி கிடைத்தது...
அவனுக்கு திருமணமாம்...
இதயம் ஒரு கணம் நின்று துடித்தது...
சிறிது நேரம் தனிமை வேண்டும்...
அழுது புலம்புவதற்கு அல்ல...
மணமக்களை வாழ்த்தி மடல் எழுதுவதற்காக...

---ஷாகி---

எழுதியவர் : ஷாகிரா பானு (12-Apr-17, 8:32 pm)
Tanglish : madal
பார்வை : 98

மேலே