தாயும், பிள்ளையும்

தாயும், பிள்ளையும்!
தாய் ஏமாளியாக இருப்பதால்,
உறவுகள் ஏமாற்றி குளிர் காய்வது,
தெரிந்தும், தெரியாதது போல்,
தாய்க்காக பாசத்தில் பிள்ளை, ஊமையாக!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (12-Apr-17, 5:15 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 85

மேலே