காதல் எரிநட்சத்திரம்

அவள் மௌன உதட்டிலிருந்து
ஓராயிரம் ஒளியாண்டுகள்(light year) கழித்து,
வெடித்துவந்த காதல் வால்மீன்(comet)
வந்தடைந்த உலகம் எதுவோ!!
கருமைப் புலம் (Dark field)கொண்ட என் முரட்டு இதயம்
அதுவோ #
மீவிண்மீன்(Supernova) வெடிப்புச்சிதறலில், மீளாமல்
முழ்கி போனது அந்த நான்கு அறைகள்.
சாவுக்குரிய அறையில் சங்கீதம் கேட்டதென்ன ?
நல்லிசை பாய்ந்து பால்சுரப்பு இயக்குநீர்(oxytocin)
பரவசம் அடைய்ந்ததென்னை ?
அஃது பாய்ந்து சென்று மூளைக்குள்
முல்லைப்பூ வலந்ததென்ன ?
DNA முழுவதிலும் தானே உன்பெயர் பதித்ததென்ன?
உன் சூரிய கண்ணொளி கடத்தும் சக்தி
என் சந்திர கண்ணுக்கு மட்டும் தான் என்று
பிரபஞ்சங்கள் எல்லாம் கூடி பேசியதென்ன!
என் பௌர்ணமி ஆன்மா(full moon Soul)
ஒளிமங்கி போனதென்ன!
ஒரு நிமிடம் நீ கண்மூடி ஒளிநிறுத்தி,
கருமை சூழ்ந்தது என் காதல் உலகம். ஓ
சிரிப்புக்காட்டுகிறாள் என்று
சிந்தித்து கொண்டே உறங்கி
யூகங்கள் நூறு ஆனதென்ன!
வந்துகொண்டு இருந்தது என்னவோ
மின்மினி (fire fly) பூச்சி நினைவுகள் .
நிரந்தர கனவுகள்.........
-- ரெனால்டு.........
A silent astonishing explosion happened
From her gorgeous lips
That produced a love comet
It fell into my dark field gravelly heart
A mesmerizing tone penetrates into to the room of my deathbed
Supernova blasted and filled into my four heart chambers
When the breezy music entered into the veins
And triggered oxytocin which became
Most intense pleasure into the body
And a jasmine flower bloomed into my brain
My DNA sculptured her name by themselves
Cluster of galaxies had a conversation each other
They agreed that his moon eyes only had the capability of
Conducting the light of her sun eyes.
I don’t know why my full moon soul
Became blurred right now
At a fraction of second, she closed her eyes
My whole world became deep dark
And filled with gravely Shad
I felt that she made fun of me and started sleeping
But it turned hundred years
I am continuously dreaming
The firefly memories into my mind and it become my permanent memory……
---RENOLD

எழுதியவர் : ரெனால்ட் அரவிந்த் ... (13-Apr-17, 12:10 am)
சேர்த்தது : ரெனால்ட்அரவிந்த்
பார்வை : 339

மேலே