கைகூடுமா

குப்புறக் கிடக்கிறது
கைபேசியில் தலைகுனிந்து இளையபாரதம்-
நனவாகுமா வல்லரசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Apr-17, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 137

மேலே