வாசல் வந்த வானம்

பெண் நிலவே
நீ
நட்சத்திர புள்ளி வைத்து
மேகம் தூவி கோலமிட
ஏங்கி ஏங்கி
கண்ணீர் வடித்து
உன்
வாசல் வந்த வானம்
நான்

எழுதியவர் : மதி (13-Apr-17, 12:07 am)
பார்வை : 119

மேலே