அருகாமை மருந்து

நான் கொண்டுள்ள மையல் நோயிலிருந்து என்னை காப்பாயா???
உன் அருகாமை எனும் மாத்திரை தந்து
தேன்மொழியால் உரமருந்திட்டு!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (13-Apr-17, 11:37 am)
சேர்த்தது : பாலா
Tanglish : arugaamai marunthu
பார்வை : 96

மேலே