காதலுக்கு சொர்க்கம்

கண்ணை திறந்து கொண்டும்.....
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!

அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!
&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Apr-17, 12:13 pm)
பார்வை : 83

மேலே