பெண்மை

''பெண்மை ''

பெண்ணாக பிறந்தது
ஏன் தவறல்ல ..
பெற்றெடுத்து உன் தவறு ..

ஆணின் வீரத்துடன்
வளர்வது ஏன்
துணிவு ...
வளர்க்கப்படாதது உன்
கனிவு ...

அடுத்தவருடன் போராடுகையில்
வலிக்கவில்லை,
இன்று வலிக்கிறது...

மற்றவருடன் ஒப்பிட்டு
தாழ்த்தி பேசுகையில்
ஆம் வலிக்கிறது
வருடலுடன் கூடிய
வார்த்தைகளாக ...

எழுதியவர் : வினோ . வி ... (13-Apr-17, 8:16 pm)
சேர்த்தது : வினோ வி
Tanglish : penmai
பார்வை : 347

மேலே