குறளும், கவிதையும்

ஐம்பொறி அடக்கி
மெய்நெறி நின்றோர் வாழ்வு
பிறப்பெடுக்கும் வேரை
அறுத்தெடுக்கும்.

குறள் எண் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 12:17 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 362

சிறந்த கவிதைகள்

மேலே