வாழ்வின் நிலைகள்
காதல்
முதலில் எத்தனாக்கி
பின்பு பித்தனாக்கும் ,,,,,,,
நட்பு
பித்தனையும்
புத்தனாக்கும் ,,,,,,,
பெற்றோர்
அந்த புத்தனையும்
புத்திர பந்தம் தேட வைப்பர் ,,,,,!
என்ன வாழ்க்கைடா சாமி ,,,,,!