தமிழ் கவிஞன்

கிறுக்கல்கள் இல்லாக்கவிதையா?
பிழை செய்து, பிழை செய்து திருத்திக்கொண்டேன் !!
இன்று பிழைத்துக்கொண்டேன் என் அழிவில்லாத் தமிழால்!!! - ஒரு கவிஞனாகி !!!!!
வாழ்க என் தமிழ்மொழி ! வளர்க என் தமிழ் இனம் !! வளர்கிறது என் தமிழ் வெறி (பற்று )!!!!
________________________________________
இப்படிக்கு - தமிழ் கவிஞன் !!!

எழுதியவர் : கவிதை ரசிகை (15-Apr-17, 4:56 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 167

மேலே