உன்னோடு

இது பொய்யாக கூட இருக்கலாம்
ஆனால் இதற்காக சாகவும் தயாராக உள்ளேன்..
காரணம் பார்த்து வரவில்லை இந்த காதல்...
நான் பிறந்ததின் காரணம் சொன்னது இந்த காதல்

அவள் இடையோடு மெதுவாய் நடை போட்டு
அவள் இதழோடு மௌனம் பேசி
என்னை மறந்து அவளோடு வாழ வைக்கும் இந்த காதலோடு என் கடைசி நிமிடம் வரை

எனது ஏட்டில் அவளது நிஜங்கள்...
எனது முற்றத்தில் அவளது காலடிக் கோலம்
கடைசி நிமிடம் வரை நீ என்னுடன் பேசவில்லை ஆனால் உனது வெட்கத்தோடு என் மனம் பல புரிதல் உணர்ந்தது..........










எழுதியவர் : nithya (15-Jul-11, 9:31 pm)
சேர்த்தது : nithyanithu
Tanglish : unnodu
பார்வை : 340

மேலே