தொலைந்து போன சிரிப்பு
மழலை பருவத்தில் சொந்தமாய் இருந்தாய் .,
விடலை பருவத்தில் விரைந்து வந்தாய்..,
இளமை பருவத்தில் காலம் கடத்தினாய்..,
ஆனால், இன்று எங்கு தொலைத்தேனோ
மனதின் சஞ்சலம் போக எங்கு தேடுவேன்..,
எப்படி திரும்பும் இந்த மகிழ்ச்சி
சிரிப்பு.., என்ன விலை தருவதோ
இதை வாங்க..,