கற்கவேண்டியவை

தமிழ்
அன்னையின் பாசம்
தந்தையின் அணைப்பு
நாயின் அன்பு
நீரின் முக்கியத்துவம்
காற்றின் சக்தி
கடலின் பங்கு
ஆதவனின் வரலாறு
அரசியல் சட்டம்
பசி
துன்பம்
கோபம்
மிரட்சி
ஆவல்
ஆசை
இன்பம்
காதல்
காதலில் வடிந்த காமம்
முதுமை பற்றிய அறிவு
இறந்தகால பாடம்
அறினர்களின் வரலாறு
பூக்களின் ஜாதகம்
பச்சோந்தி பற்றி
நரியின் தந்திரம்
மானின் வேகம்
அம்பின் கூர்மை
படிக்காத பாமரனின் கண்ணீர்
விதவையின் வெள்ளை சட்டம்
வேசியின் பசி.........

எழுதியவர் : nithya (15-Jul-11, 9:46 pm)
சேர்த்தது : nithyanithu
பார்வை : 365

மேலே